
posted 24th October 2021
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் சுற்றுச்சூழலில்வல்வெட்டித்துறைப் போலிசார் இன்று ஞாயிற்றுக் கிழமை (24.11.2021) சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
வட மாகாண போலிஸ் சுப்பிரிண்டனின் பணிப்புக்கமையகாங்கேசன்துறை உதவிப்பொலிஸ் சுப்பிரிண்டனின்மேற்பார்வையில் வல்வெட்டித்துறை போலிசார் இப்பணியை மேற்கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்