குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  சிவபதமடைந்தார்
குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  சிவபதமடைந்தார்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்

1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகியாக பணியாற்றியவர்.

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார்  சிவபதமடைந்தார்

எஸ் தில்லைநாதன்