
posted 16th October 2021

கரணவாய் இளங்கோ சனசமூக நிலையத்திற்கு உட்பட்ட 15 குடும்பங்களுக்கு கணபதி அறக்கட்டளை நிறுவனத்தின் ஊடாக உலருணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (15) வழங்கப்பட்டது.
சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கனடாவில் வசிக்கும் தும்பளை பகுதியைச் சேர்ந்த உறவுகள் மூலம்15 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்