ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைவர் இரா. சம்பந்தன் சந்திப்பு

புதிய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து முக்கியமான ஒரு சிலவற்றை கலந்துரையாடினார்.

ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைவர் இரா. சம்பந்தன் சந்திப்பு

எஸ் தில்லைநாதன்