
posted 18th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வலி. மேற்கு பிரதேச சபையினால் வாய்க்கால் தூர்வாரல்
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் இன்றையதினம் அராலி மத்தி குமுக்கன் வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
அடை மழை காரணமாக குடிமகனைகளுக்கு தேங்கி நிற்கும் வெள்ளநீர் வடிந்தோட முடியாது காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த வாய்க்கால் இன்றையதினம் தூர்வாரப்பட்டது. இதனை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தையா இலங்கேஸ்வரன் மேற்பார்வை செய்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)