
posted 6th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிதநிதியாக வருகை தந்து பல்கலைக்கழக கட்டடத்தின் திறவுகோலை கையளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)