
posted 22nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேசிய மட்டத்திலான நடனப் போட்டியில் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி முதலிடம்
மாணவர்கள் தொகை 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கான, 2023ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியில், சிரேஷ்ட பிரிவில் குழு 01 பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றது.
இந்நிலையில் அந்த மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பல வகையிலும் ஊக்கமளித்து துணை புரிந்த ஆசிரியர்களாக்கும், பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலைச் சமுகத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)