சுகாதார பணியாளர்கள் பகிஷ்கரிப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுகாதார பணியாளர்கள் பகிஷ்கரிப்பு

சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (31) செவ்வாய் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் நேற்று செவ்வாய் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் மதியம் 12:00 மணிவரை தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, வெலிஓயா, ஒட்டுசுட்டான், மல்லாவி, மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு சேவை ஆற்றிவரும் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சுகாதார பணியாளர்கள் பகிஷ்கரிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)