திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த ஏற்பாடு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த ஏற்பாடு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் நஸ்மியா சனூஸ் கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியை சந்தித்து, கல்லூரியில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பொறிமுறைகள் பற்றி ஆணையாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் பாடசாலைகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்காக மாநகர சபையினால் வகுக்கப்பட்டுள்ள விசேட திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது கல்லூரி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அதிபர் உறுதியளித்தார்.

அத்துடன் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பைகளையும் மாநகர ஆணையாளரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக், மேற்பார்வையாளர் யூ.கே. காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த ஏற்பாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)