
posted 25th November 2022
யாழ்.நகர், மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள உணவகங்கள், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள உணவகங்கள் ஆகியவற்றில் யாழ்.மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்று வியாயயூய பரிசோதனை மேற்ளப்பட்டது.
இதஇதன்போது சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். அத்தோடு சுகாதாரச் சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன.
திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY