
posted 27th November 2022
2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த கல்முனை கல்வி மாவட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம் பெற்றது
சிறிலங்கா கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் EDU (Education Development Forum) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு விழாவில் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிதிறமை காட்டிய மாணவர்களை பாராட்டி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது பொத்துவில் தொடக்கம். நற்பிட்டிமுனை வரையிலான சுமார் 800 மாணவர்கள் பரிசு வழங்கி கெரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கெளரவ அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம் ஜவாத் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY