
posted 30th November 2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று புதன் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது, சர்வதேசத்திடம் நீதி கோரி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)