உறுதி மொழி வழங்கும் நிகழ்வு

புத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட , புதிய உயர்பீட உறுப்பினர்களின் பைஅத் (உறுதிமொழி) வழங்கும் நிகழ்வு "தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற உயர்பீடக்கூட்டத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் யாப்பின் படியான முக்கிய நிகழ்வு இதுவாகும்.

உறுதி மொழி வழங்கும் நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)