
posted 10th November 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் புதிய பீடத்தின் பீடாதிபதியாக சமஸ்கிருதத்துறை தலைவர் பிரம்மஸ்ரீ ச.பத்மநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 06 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்கு இவர் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)