
posted 16th November 2021
காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவராவர்.
