Placeholder image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த பூநகரி பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

பூநகரி பிரதேச சபையின் 2022ஆம் ஆன்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தவிசாளர் ஐயம்பிள்ளையால் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே 3 மேலதிக வாக்குகளால் தோல்வி அடைந்தது.ர

இதன்போது ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 11 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஒருவர் நடுநிலை வகித்தார்.

வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன்