யாழ்.  பல்கலைகழகத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி

யாழ். பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி இடம்பெற்றது.

மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு துாபி முன்பாக மாணவர்கள் முழங்காலில் அமர்ந்து ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

எனினும் யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பெருமளவு இராணுவம், பொலிஸ், புலனாய்வுப் பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.  பல்கலைகழகத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி

எஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House