
posted 27th November 2021
கொடிகாமம் - பருத்தித்துறை பிரதான வீதியின் நடுவே "மாவீரர் நாள் நவம்பர் - 27" வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும், கண்காணிப்புக்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக "மாவீரர் நாள் நவம்பர் - 27" என எழுதப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
Villas - விலாஸ் வேண்டுமா? Villas
B & B - B & B வேண்டுமா? B&B
Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House