பேசாலையில் கந்த சஷ்டி உற்சவ சூரசம்ஹாம்

புதன் கிழமை (10.11.2021) மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய கந்த சஷ்டி உற்சவ சூரசம்ஹாம் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் ஆலய பிரதம குருக்கள் கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

பேசாலையில் கந்த சஷ்டி உற்சவ சூரசம்ஹாம்

வாஸ் கூஞ்ஞ