
posted 27th November 2021
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆறுமுக நாவலர் குருபூஜை நிகழ்வு சனிக்கிழமை (27.11.2021) காலை 9.00 மணியளவில் திருக்கேதீஸ்வர சிவன் அருள் இல்லத்தில் இவ்வில்லப் பணிப்பாளர் எஸ்.செல்வரஞ்சன் தலைமையில் இன் நிகழ்வு நடைபெற்றது
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ம.செல்வரட்டிணம், திருக்கேதீச்சர ஆலய பிரதம குரு கருணானந்தக் குருக்கள், திருக்கேதீச்சர ஆலய இனைச் செயலாளர் எஸ்.எஸ். இராமகிருஷ்ணன், பாடசாலை அதிபர் மற்றும் சிவன் அருள் இல்லத்தின் மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆறுமுகநாவலர் திருவுருவப்படத்திற்கான சிறப்பு பூஜை இடம்பெற்று விருந்தினராக கலந்து கொண்டவர்களால் உருவப்படத்திற்கான மலர் அஞ்சலி செலுத்தியதுடன் மாணவ மாணவியரின் கலைநிகழ்வுகளும் பரிசில்கள் வழங்கலும் இடம்பெற்றது

வாஸ் கூஞ்ஞ
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
Villas - விலாஸ் வேண்டுமா? Villas
B & B - B & B வேண்டுமா? B&B
Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House