எச்சரிக்கை!!!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து இடர் முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதனால் தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் வான் கதவுகள் திறக்கப்படும்.

எனவே இரணைமடுக்குளத்தில் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்-என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை!!!

எஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House