
posted 12th November 2021

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் வாய்க்கால் கட்டுமானப் பணிகள் சில இடங்களில் இடிந்து விழுந்துள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு, இபாட் திட்டத்தின் கீழ் இவை புனரமைக்கப்பட்டிருந்தன.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் இருந்து ஊரியான் பன்னங்கண்டி ஆகிய பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகம் செய்யும் வாய்க்காலின் கட்டுமானமே இடிந்து விழுந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்