
posted 26th November 2021
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை (26), முற்பகல் உயர்ஸ்தானிகராலயத் தில் இடம் பெற்றுள்ளது.


ஏ.எல்.எம்.சலீம்