
posted 25th November 2021
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தி முழந்தாளில் இருந்து மாவீரர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்தினர்
.
இராணுவத்தினரும் பொலிஸாரும் அரச புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழகச் சூழலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் மாணவர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.

எஸ் தில்லைநாதன்