பேசாலையில் ஆத்துமாக்கள் தின நிகழ்வு

கத்தோலிக்க திருச்சபையானது நேற்று இறந்த ஆத்துமாக்கள் தினத்தை நினைவை முன்னிட்டு கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கின் சேமக்காலையில் கொட்டும் மழையில் இடம்பெற்ற வழிபாடு நிகழ்வு.

பேசாலையில் ஆத்துமாக்கள் தின நிகழ்வு

வாஸ் கூஞ்ஞ