
posted 19th November 2021
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை - சொர்க்கப் பாவனை உற்சவம் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளில் வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருள கார்த்திகைத் தீப சொர்க்கப்பானை தீபமேற்றப்பட்டது.

எஸ் தில்லைநாதன்