சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் நகர பிதா இ. தேவசகாயம்பிள்ளை கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார்

தேவசகாயம்பிள்ளை, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சபையின் தலைவராக இருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சாவகச்சேரி வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் நகர பிதா இ. தேவசகாயம்பிள்ளை கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார்

எஸ் தில்லைநாதன்

Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More
Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More