
posted 12th November 2021
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


ஏ.எல்.எம்.சலீம்