
posted 10th November 2021
நல் லூர் கந்தசுவாமி கோவில்
யாழ்ப்பாணத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நல் லூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி முடிவான ஆறாம் நாள் சூரன் போர் உற்சவம் பக்தி பூர்வமாக10 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
ஆலயத்தின் உள்வீதியில் குறிபிட்ட சிலருடன் சுகாதார விதிகளை பின்பற்றி சூரன் போர் உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. உற்சவக்காட்சிகளை இங்கு காணலாம்.
மானிப்பாய் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில்
யாழ் குடாநாட்டில் பல கோவில்களின் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் சூரன்போர் உற்சவம் நடைபெற்றது.
மானிப்பாய் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வெள்ளத்துக்கு மத்தியில் சூரன் போர் இடம்பெறும் காட்சி

மானிப்பாய் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில்

எஸ் தில்லைநாதன்