அடையாளம் காணமுடியாத ஆணொருவரின் சடலம்

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுக்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை(27) முற்பகல் கரையொதுங்கியுள்ளது.

சடலம் அலையுடன் அடிக்கப்பட்டு கரையொதுங்கிய தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் அறிவிக்கப்பட்டது
சடலம் அடையாளம் காணமுடியாத அளவுக்கு காணப்படுகின்றது. சடலத்தின் மெரூன் கலர் உள்ளாடை காணப்படுவதுடன் இடுப்புப் பகுதியில் அரைநாண் கொடி கட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அடையாளம் காணமுடியாத ஆணொருவரின் சடலம்

எ ஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House