
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பெரிய பூநாரைகளுடான பயண வழி கற்றல்
பறவைகள் தினத்தை முன்னிட்டு இயற்கை ஊக்குவிப்பு கழகம் பெரிய பூநாரைகளுடனான பயண வழி கற்றல் செயற்பாடுகள் தொண்டமனாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது. பறவை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பறவைகள் சார் விடயங்களை அறிந்துகொண்டனர்.
இயற்கை ஊக்குவிப்புக் கழகம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது, ஆர்வமுடையவர்கள் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)