கட்சிகள் ஒன்றுபட்டு எடுக்கும் முடிவை தமிழ் மக்கள் ஏற்பர்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கட்சிகள் ஒன்றுபட்டு எடுக்கும் முடிவை தமிழ் மக்கள் ஏற்பர்

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டுசெல்லும் போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈ. பி. ஆர். எல். எவ். பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபடாது முடிவுகள் எடுக்கப்பட்டு, அது தமிழ் மக்கள் முன்பாக கொண்டுசெல்லப்படும்போது தமிழ் மக்களை அது விரக்தி நிலைக்குத் தள்ளுவதுடன் அது தமிழ் மக்களின் எதிர்கால செயல்பாடுகளைப் பாதிக்கும்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நலன்கள் தொடர்பில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் இதன்போது அவர் வேண்டுகோள் முன்வைத்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சிகள் ஒன்றுபட்டு எடுக்கும் முடிவை தமிழ் மக்கள் ஏற்பர்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)