அம்பாறை மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்

அம்பாறையின் கரையோர பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பரவலாக டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்தான நிலைமை தோன்றியுள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கும், பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

வெயில் காலநிலையிலும் இடையிடையே மழைவீழ்ச்சி பதிவாகிறது. இது டெங்கு நுளம்பு பெருகுவதற்கு சாதகமான சூழலை தோற்றுவிக்கக்கூடும். எனவே, பிரதேச மக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புற சூழல், பாடசாலைகள், நீர் தேங்கி நிற்கும் பொருட்கள், நீர் தேங்கும் இடங்கள், கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தோணி, படகு போன்ற இடங்கள் குறித்து அவதானத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும், அதாவது, நுளம்பு பெருகுவதற்குரிய ஒரு சூழலாகவுள்ள தேங்கியுள்ள நீர்நிலைகளை இல்லாமாக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)