பொதுமக்களுக்கு ஜஸ்கிறீம் வழங்கிய பொலிஸ்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பொதுமக்களுக்கு ஜஸ்கிறீம் வழங்கிய பொலிஸ்

பருத்தித்துறை பொலீசாரால் வெசாக் தினமான இன்று 23/05/2024 பருத்தித்துறை நகரப்பகுதியில் ஐஸ்கிறீம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யு. எஎ.ஸ்.ஈ. ஜயதிலக பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குழிர்களி வழங்கி ஆரம்பித்துவைத்தார். இதில் நகரப்பகுதிக்கு வருகைதந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பொதுமக்கள் குளிர்களியை வாங்கிப் பருகினர்.

 பொதுமக்களுக்கு ஜஸ்கிறீம் வழங்கிய பொலிஸ்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)