பசுக் கொலைக்கு ஏதிராக யாழில் போராட்டம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பசுக் கொலைக்கு ஏதிராக யாழில் போராட்டம்

நல்லை ஆதீனத்திற்கு முன் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை சிவசேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றது.

> இந்துக்களுக்கு இன்னொரு நீதியா?
> நிறைவேற்று நிறைவேற்று பசுவதைத் தடைச் சட்டத்தினை நிறைவேற்று
> இலங்கை சிவபூமி முகமதியரே புனித சின்னத்தினை சிதைக்காதீர் >பொஸிசாரே பசுத்திருடர்களை கைது செய், அறுக்காதே அறுக்காதே கோமாதாவினை அறுக்காதே
> கோமாதாவினை வெட்டி இந்து சமயத்தவர்களின் மனதில் ஈட்டிபாய்ச்சாதே

என்ற பாததைகள் ஏந்திய வண்ணம் கோசங்கள் இட்டு தமது எதிர்ப்பு போட்டத்தினை முன்னெடுத்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமது ஆதரவினை வழங்க சிவபூமி அறக்கட்டளை தலைவரும், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் மத்தியஸ்தான நாகவிகாரை விகாராதிபதி விமலரத்தன தேரர், இந்து சமயப்பேரவையின் தலைவர் சக்தி கீரிவன் மற்றும் இலங்கை சிவசேனை சிவத்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கினர்.

பசுக் கொலைக்கு ஏதிராக யாழில் போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)