
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நீர்வள வளர்ப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இதன் போது ஆளுநர் செந்தில்தொண்டமான் அமுல் நடாத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத்திட்டங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)