
posted 28th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
விபத்துக்குள்ளான இ.போ.ச. பஸ்
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ், மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சி சாலைக்குச் சொந்தமான இந்த பஸ் நேற்று (27) சனி காலை வவுனியாவிலிருந்து புறப்பட்டது. சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த வாகனம் பஸ்ஸை மோதித்தள்ளியது. இதில் பயணிகள் யாரும் காயமடையாதபோதும், பஸ் சேதமடைந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)