
posted 14th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு
பேராதனை பல்கலைக்கழக மாணவனின் பசி ஊறு நிலம் கவிதைத்தொகுதி நூலின் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிறுஇடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பிற்பகல் 3 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தமிழ் ஆசிரியர் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)