
posted 6th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சாவகச்சேரி நகரில் வெசாக் தின அன்னதானம்
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரில் 523ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நேற்று (05) வெள்ளி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 523ஆவது படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே.ஏ.எஸ்.கே. சிறிவர்தன, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பாலித செனவிரத்ன உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)