
posted 14th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிழக்கு பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரண்டாம் நாள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வராத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (13) சனி மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகை சுடரேற்றி அக வணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர் ஒன்றியம்,
கலைக் கலாசார பீடம்,
கிழக்கிப் பல்கலைக்கழகம், இலங்கை.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)