
posted 25th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வு
இலங்கை போலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 25.05.2023 கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து போலீஸ் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)