
posted 19th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி
வடக்கு மாகாணத்தின் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நேற்று வெள்ளிநண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)