கைப்பற்றப்பட்ட கடத்தவிருந்த விவசாய உள்ளீடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தமிழ்நாடு தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் இருந்தபோது இலங்கைக்கு கடத்துவதற்கு காட்டுப்பகுதிக்குள் 12 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த விவசாய உள்ளீடுகளை நேற்று தூத்துக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விவசாய களைகொல்லிகள் அடங்கிய 12 மூடைகளையும் கைப்பற்றிய மூடையில் இருந்த கிருமிநாசினிகள் இந்திய நாணயத்தில் 3 லட்சம் ரூபா பெறுமதியுடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் போலீசாரும் கடலோர காவல் படையினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கடத்தவிருந்த விவசாய உள்ளீடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

கைப்பற்றப்பட்ட கடத்தவிருந்த விவசாய உள்ளீடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கைப்பற்றப்பட்ட கடத்தவிருந்த விவசாய உள்ளீடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கைப்பற்றப்பட்ட கடத்தவிருந்த விவசாய உள்ளீடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கைப்பற்றப்பட்ட கடத்தவிருந்த விவசாய உள்ளீடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More