
posted 14th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
முதலாவது இப்தார் நிகழ்வில் கலந்துக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.
மேலும் பள்ளிவாயல் நிர்வாகத்துடன் கலந்துரையால் ஒன்றையும் மேற்கொண்டார்.
அதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆளுநரின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் இடம்பெறவிருக்கும் இப்தார் நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)