
posted 23rd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
படைகளின் வசமிருந்த நிலத்திற்கு விடுதலை
யாழ்ப்பாணம் படைத் தலைமையகத்தின் வசமிருந்த 234 ஏக்கர் காணிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) வெள்ளி விடுவித்தார்.
நேற்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ஒட்டகப்புலத்தில் காணி விடுவிப்பு, கையளிப்பு நிகழ்வில் பங்கேற்றார்.
இதன்போது, யாழ். படைகளின் வசமிருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 234 ஏக்கர் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக விசாயிகளிடம் வழங்கி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)