
posted 15th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நூற்றாண்டு விழாவில் நடைபவனி
யாழ்ப்பாணம், பருத்தித்துறை சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் முதலாம் நாள் நிகழ்வு இன்று (15) வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் பரமலிங்கம் சந்திரபாகு தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பருத்தித்துறை நகரத்தைச் சுற்றிய நடைபவனியும் இடம்பெற்றது. விருந்தினர்கள், பாடசாலை சமூகத்தினர் ஆகியோர் நடைபவனியில் ஈடுபட்டிருப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)