
posted 12th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வட மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோவனும், வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (12) கையளித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)