
posted 8th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழன்ன்று (07) நிதியமைச்சில் நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் சரியாகச் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் புரூவர் (Peter Breuer) இங்கு சுட்டிக்காட்டியதோடு இலங்கையின் பொருளாதாரம் மீண்டுவரத் தொடங்கியுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
ஐஎம்எப் திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)