
posted 26th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை தடங்கல்
யாழ்ப்பாணம் - வவுனியா இடையேயான ரயில் சேவை இன்று (26) செவ்வாய் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மாட்டுடன் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தாலேயே இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டது.
இன்று காலை இத்தாவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)