
posted 9th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்
இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று (09) சனிக்கிழமை காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்
நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதர் தலமையிலான அதிகாரிகள் வருகைதந்திருந்ததுடன் பயிற்சி நெறிகளைகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.
தம்பிக்க பெரேராவின் தகவல் தொழில் நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த வருகை இடம் பெற்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)